உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / 39 குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்பு Mega Kolam Competition Pandalur

39 குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்பு Mega Kolam Competition Pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழா வரும் 16ம் தேதி பந்தலூர் பொது மைதானத்தில் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகா அளவிலான மெகா கோலப் போட்டி பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை