/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் Elephant Attack 2 Women's injured Pandalur
ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் Elephant Attack 2 Women's injured Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பந்தபிலா குடியிருப்புகளை ஒட்டிய வாழை தோட்டத்தில் இன்று காலை ஒற்றை யானை முகாமிட்டது. யானையை பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்தில் விரட்ட முயன்றனர்.
ஜன 22, 2025