உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நீலகிரி - கர்நாடகா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் கொம்பன் காட்டு யானை Elepant Attack

நீலகிரி - கர்நாடகா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் கொம்பன் காட்டு யானை Elepant Attack

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. வனத்திற்குள் சாலை செல்வதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளை ஒட்டி யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்லும்.

ஜன 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை