உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பராமரிப்புக்காக முதுமலை யானைகள் முகாமில் சேர்ப்பு|A baby elephant at mudumalai camp

பராமரிப்புக்காக முதுமலை யானைகள் முகாமில் சேர்ப்பு|A baby elephant at mudumalai camp

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை தாயை பிரிந்த குட்டியானை வந்தது. வனச்சரகர் சரவணன் தலைமையில் வன ஊழியர்கள் குட்டியை மீட்டனர். பிறந்து மூன்று மாதமே ஆன ஆண் குட்டி யானை அதன் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மூன்று யானைக் கூட்டங்களில் குட்டியை சேர்த்தனர். ஆனாலும் பல மணி நேரங்களுக்கு பின் குட்டி மீண்டும் கூட்டத்தை விட்டு தொடர்ச்சியாக பிரிந்து தனியாக திரும்பி வந்தது.

ஏப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை