உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / குன்னூரில் 1992ம் ஆண்டு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு | Alumni meet

குன்னூரில் 1992ம் ஆண்டு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு | Alumni meet

நீலகிரி மாவட்டம் குன்னூர் டிடிகே சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலை பள்ளியில் கடந்த 1992ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தாங்கள் படித்த பள்ளியின் வகுப்பறைகளில் அமர்ந்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களிடம் உரையாற்றினர். பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கினர். முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி தருவதாக உறுதியளித்தனர். அனைவரும் இணைந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

ஜன 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை