மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் | Nilgiris | district administration to take appropriate action நீலகிரி மாவட்டம் குந்தலாடியில் செயல்பட்டு வந்த மனநல காப்பகம் சீல் வைக்கப்பட்டு போலீஸ் விசாரணை நடைபெறுகிறது. பாஜ மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையிலான குழுவினர் மனநல காப்பகம் செயல்பட்ட கட்டிடம் மற்றும் அங்குள்ள மயானம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். போலீசார் விசாரணை செய்து குற்ற செயல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம், போலீசாரை வலியுறுத்தினர்.
ஜூலை 15, 2024