/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ குன்னூர் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு | Army group band music competition | coonoor
குன்னூர் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு | Army group band music competition | coonoor
ராணுவ வீரர்களின் துணிச்சல் மற்றும் இசை திறமைகளை போற்றி கவுரவிக்கும் வகையில் குன்னூரில் பேண்ட் இசை நிகழ்ச்சி மற்றும் போட்டி நடைபெற்றது. குன்னூர் புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை இணைப்பது என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியில் பேண்ட் இசை கருவிகள் வாசித்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ராணுவ வீரர்களை கவுரவிக்கவும், ராணுவ பேண்ட் இசை நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடந்தது.
அக் 19, 2024