உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / இளைஞர்களுக்கு ஊக்கமளித்த மத்திய இணை அமைச்சர் முருகன் | BJP Candidate Murugan | compaign | Nilgirs

இளைஞர்களுக்கு ஊக்கமளித்த மத்திய இணை அமைச்சர் முருகன் | BJP Candidate Murugan | compaign | Nilgirs

இளைஞர்களுக்கு ஊக்கமளித்த மத்திய இணை அமைச்சர் முருகன் | BJP Candidate Murugan | compaign | Nilgirs constituency நீலகிரி தொகுதி பாஜ வேட்பாளர் முருகன் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அவரது முகாம் அலுவலகத்திற்கு வந்த சிலம்பம் கலைக்குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் அமைச்சர் முருகன் முன்பு சிலம்பம் சுற்றினர். அப்போது அவர்களோடு சேர்ந்து முருகனும் சிலம்பம் சுற்றி அசத்தினார்.

ஏப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை