/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி | co-operative week celebration | ooty
கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி | co-operative week celebration | ooty
ஆண்டு தோறும் நவம்பர் 14 ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு விழாவின் ஒரு பகுதியாக ஊட்டி அண்ணா கலையரங்கில் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் டென்னிஸ், கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு உள்ளரங்கு போட்டியில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டிகளை கூட்டுறவு இணை பதிவாளர் தயாளன் துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும்.
நவ 14, 2024