உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / 87 பள்ளிகளை சேர்ந்த 3289 மாணவர்கள் பங்கேற்பு | Nilgiris | District Sports Tournament

87 பள்ளிகளை சேர்ந்த 3289 மாணவர்கள் பங்கேற்பு | Nilgiris | District Sports Tournament

தியாகி என்.ஜி ராமசாமி நினைவு பள்ளியின் விளையாட்டுக்குழு சார்பில் 29 ம் ஆண்டு விளைாயட்டு போட்டிகள் தொடங்கியது. போட்டியை டி.என்.ஜி.ஆர் பள்ளி தலைமையாசிரியர் சதாசிவம் துவக்கி வைத்தார். டி.என்.ஜி.ஆர் பள்ளி விளையாட்டுக்குழு நிர்வாகிகள் பத்மநாபன், விஜயகுமார், அமிர்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர். மாணவ, மாணவியருக்கு கோ கோ, கபடி, பூப்பந்து, கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் 14, 17 மற்றும் 19 ஆகிய பிரிவுகளில் நடத்தப்படுகின்றது. 87 பள்ளிகளில் இருந்து 3289 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி


VADAM

பொது

22 minutes ago