/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ திமுக நிர்வாகி, நண்பர்கள் டார்ச்சரால் தற்கொலை செய்ததாக மாணவி கடிதம் | College student suicide
திமுக நிர்வாகி, நண்பர்கள் டார்ச்சரால் தற்கொலை செய்ததாக மாணவி கடிதம் | College student suicide
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி - மல்லிகா தம்பதியின் மகள் ஸ்ரீநிதி, வயது 21. கல்லுாரி மாணவி. கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்த ஸ்ரீநிதி கடந்த 2ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை வழக்காக பதிவு செய்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஜன 06, 2024