/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ மேகக்கூட்டம் இறங்கியதால் திசை மாறி குழியில் பாய்ந்த கார் | Nilgiris | Car Accident
மேகக்கூட்டம் இறங்கியதால் திசை மாறி குழியில் பாய்ந்த கார் | Nilgiris | Car Accident
நீலகிரியில் பரவலாக மழை பெய்கிறது. அடிக்கடி ரோடுகளை மேகமூட்டம் மூடி விடுகிறது. இரவு கோவையில் இருந்து ஊட்டிக்கு காரில் சென்ற மகேஷ்குமார் மேகமூட்டத்தால் விபத்தில் சிக்கினார். வெலிங்டன் சாலையோர குழியில் கார் இறங்கியது. மகேஷ் குமாருக்கு காயம் இல்லை. கார் மீட்கப்பட்டது. அடிக்கடி மேகமூட்டம் இறங்குவதால் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க போலீசார் அறிவுறுத்தினர்.
ஜன 09, 2024