உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / மனிதர்களை தாக்கிக் கொன்ற சிறுத்தை பிடிபட்ட நிலையில் மற்றொரு சிறுத்தை நடமாட்டம்|Leopard Attack

மனிதர்களை தாக்கிக் கொன்ற சிறுத்தை பிடிபட்ட நிலையில் மற்றொரு சிறுத்தை நடமாட்டம்|Leopard Attack

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் கடந்த 6 ம் தேதி அங்கன்வாடி சென்று வீட்டிற்கு தாயருடன் திரும்பிய மூன்று வயது குழந்தையை சிறுத்தை தாக்கிக் கொன்றது. தொடர்ந்து மனிதர்களை தாக்கும் சிறுத்தை மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது. மேலும் ஒரு சிறுத்தை அந்த பகுதியில் நடமாடி வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அதைத் தொடர்ந்து மேங்கோரேஞ்ச் அரசு துவக்கப் பள்ளிக்கு வரும் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர்.

ஜன 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி