/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை | Easter Atonement procession | Ooty | nilgiris
உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை | Easter Atonement procession | Ooty | nilgiris
ஈஸ்டர் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர். இதன் 4வது ஞாயிற்று கிழமையான நேற்று ஊட்டி கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் சார்பில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடு அனுசரிக்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிலுவையை சுமந்து தவக்கால பரிகார பவனி நடைப்பெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். உலக அமைதி, கொடிய நோய்கள் விலகல், அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலயம் முதல் குருசடி திருத்தலம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் சிலுவையை சுமந்து சென்றனா்.
மார் 31, 2025