உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கவனக்குறைவால் ஏற்பட்ட பெரும் தீ விபத்து| Fire accident | 3 cars Ash

கவனக்குறைவால் ஏற்பட்ட பெரும் தீ விபத்து| Fire accident | 3 cars Ash

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேல் வண்ணாரப்பேட்டை பகுதியில் தனியார் இடத்தில் சருகுகள் எரிக்க வைத்த தீ காட்டுத் தீயாக பரவியது. இதில் பாரதியார் மண்டபம் அருகே நிறுத்தி வைத்திருந்த 3 கார்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஏப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை