/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ முதுமலை புலிகள் காப்பகம் வனத்தில் தீத்தடுப்பு நடவடிக்கை | Forest fire prevention
முதுமலை புலிகள் காப்பகம் வனத்தில் தீத்தடுப்பு நடவடிக்கை | Forest fire prevention
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த பருவ மழை பெய்யாததால் கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் தற்போது துவங்கியுள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சியான பகுதியில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று சிமென்ட் தொட்டிகளில் ஊற்றி வருகின்றனர்.
பிப் 03, 2024