/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ கூடலூரில் அந்தரத்தில் நின்ற கார்! ஊட்டி டூரில் கர்நாடக பயணிகள் அதிர்ச்சி | Google Map|Car Accident
கூடலூரில் அந்தரத்தில் நின்ற கார்! ஊட்டி டூரில் கர்நாடக பயணிகள் அதிர்ச்சி | Google Map|Car Accident
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 5 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். டூர் முடிந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். கூடலூரில் டிராபிக் ஜாம் ஆனது. மாற்று வழியில் செல்லலாம் என நினைத்து கூகுள் மேப்பை பயன்படுத்தினர். தலைமை தபால் நிலையம் அருகே கூகுள் மேப் காட்டிய ரோட்டில் சென்ற போது திடீரென சிமெண்ட் ரோடு வந்தது. அதிலும் கார் பயணத்தை தொடர்ந்தது.
ஜன 29, 2024