திராவிட மாடல் ஆட்சியா? கொக்கா?| It is Dravidian model of govt?
கோவை மேட்டுப்பாளையம் - சமயபுரம் அருகே குடிநீர் குழாயில் ஞாயிறு இரவு திடீர் உடைப்பு ஏற்பட்டு 60 அடி உயரத்திற்கு தண்ணீர் வானத்தை நோக்கி பீய்ச்சியடித்தது. பல லட்சம் லிட்டர் குடிநீர் வானத்தில் சீறிப்பாய்ந்து விட்டு பூமியில் விழுந்து வீணானது. பூமியை பிளந்து கொண்டு பொத்துக்கிட்டு ஊத்திய குடிநீர் குழாய் அடைப்பை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
பிப் 12, 2024