உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பாஜக, காங்., சிபிஎம் வேட்பாளர்கள் குடும்பத்துடன் வந்து வாக்குப்பதிவு

பாஜக, காங்., சிபிஎம் வேட்பாளர்கள் குடும்பத்துடன் வந்து வாக்குப்பதிவு

பாஜக, காங்., சிபிஎம் வேட்பாளர்கள் குடும்பத்துடன் வந்து வாக்குப்பதிவு | Wayanad Contituency | Polling in ful swing | NDA | INDI | Kerala Politics | Election 2026 தமிழகத்தின் எல்லையோர பகுதியாகவும், நீலகிரி கூடலூர் பகுதியை ஒட்டியும் உள்ளது கேரளா மாநிலம் வயநாடு. வயநாடு தொகுதியில் 3 லட்சத்து 28,525 பெண் வாக்காளர்கள், 3 லட்சத்து 14,165 ஆண் வாக்காளர்கள் என மொத்தம் 6 லட்சத்து ,42,693 வாக்காளர்கள் உள்ளனர். இதில் கூடலூர் சட்டசபை தொகுதியை ஒட்டிய வயநாடு, சுல்தான் பத்தேரி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம். எல். ஏ. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விஸ்வநாதன், பாஜக., சார்பில் கவிதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவில் மூன்று வேட்பாளர்களும் தங்கள் குடும்பங்களுடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர். பிற வாக்காளர்களும் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து, வாக்களித்து வருகின்றனர்.

ஏப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !