உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Kumbabhishekam

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Kumbabhishekam

நீலகிரி மாவட்டம் நடு கூடலூர் விநாயகர் கோயில், மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீவிக்னேஸ்வரர் பூஜை மற்றும் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57வது ஜெகத்குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் நடு கூடலூர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பிப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி