/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ தோடா் பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனம் | Nilgiris | Bhavaneeswarar temple | Traditional Dance
தோடா் பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனம் | Nilgiris | Bhavaneeswarar temple | Traditional Dance
நீலகிரி பெர்ன்ஹில் பவாணீஸ்வரர் கோயில் 114 ம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஹோட்சவ பெருவிழா மற்றும் தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருத்தேரை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தேருக்கு முன்பு நீலகிரி மாவட்ட தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி தேரை இழுத்து வந்தனர். தேர் ஊர்வலம் ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தது. ஏராளாமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஜன 13, 2025