உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் | Nilgiris|Elephant

வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் | Nilgiris|Elephant

நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெலாகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் விரட்டியதால் விளங்கூர் கிராமத்தை ஒட்டிய புதர் பகுதியில் முகாமிட்டுள்ளது. இரவு நேரத்தில் விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இரவு தோமஸ் என்பவரின் நேந்திரன் வாழை தோட்டத்திற்குள் புகுந்து குலைத்தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது. அத்துடன் வாழைத்தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலிகளையும் சேதப்படுத்தியது.

பிப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி