உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / மண்ணை மலடாக மாற்றி ஊராட்சி நிர்வாகம் அட்டூழியம் | Polythene waste accumulated in the forest

மண்ணை மலடாக மாற்றி ஊராட்சி நிர்வாகம் அட்டூழியம் | Polythene waste accumulated in the forest

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, கடை வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை. அதைத் தொடர்ந்து கடந்த 8 மாதமாக சேரம்பாடி பஜாரை ஒட்டிய குழிவயல் என்ற இடத்தில் மக்கள் குடியிருப்புகள் நிறைந்த வனப்பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதில் பாலிதீன், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் வனப்பகுதி முழுவதும் பாலிதீன், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் சிதறி கிடக்கிறது.

மார் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !