உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஆரத்தழுவி வரவேற்ற மசூதி நிர்வாகிகள்| Ramzan Festival|Uppatti|Pandalur

ஆரத்தழுவி வரவேற்ற மசூதி நிர்வாகிகள்| Ramzan Festival|Uppatti|Pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டியில் மஸ்ஜீத் நூர் ஜூம்மா மசூதியில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் அய்முட்டி வரவேற்றார். பள்ளி வாசல் கமிட்டி தலைவர் மஜீத் ஹாஜி தலைமை வகித்தார். சமூக ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில், பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் அனைவரையும் ஆரத்தழுவி வரவேற்றனர்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ