உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / விளைச்சல் முறைகள் விவசாயிகளுக்கு விளக்கம் | strawberry cultivation conference |Ooty

விளைச்சல் முறைகள் விவசாயிகளுக்கு விளக்கம் | strawberry cultivation conference |Ooty

ஊட்டியில் ஸ்ட்ராபெரி பழ உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. ஊட்டி தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலாமேரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஊட்டியின் மண்வளம் மற்றும் காலநிலை ஸ்ட்ராபெரி உற்பத்திக்கு உகந்ததாக உள்ளது. இதனால் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். தேயிலைக்கு மாற்றுப் பயிராக ஸ்ட்ராபெரி அமையும். கருத்தரங்கில் விவசாயிகளுக்கு ஸ்ட்ராபெரி உற்பத்தி முறைகள் குறித்த விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை 8 பெரிஸ் நிறுவன இயக்குனர்கள் ஆதிவே சைதன்யா மற்றும் சீனிவாச பிள்ளை செய்தனர்.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை