உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தெய்வங்களின் அருளாசி பெற்று பக்தர்கள் பரவசம் | temple festival | pandalur

தெய்வங்களின் அருளாசி பெற்று பக்தர்கள் பரவசம் | temple festival | pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு, குதிரம்பம் பகுதியில் பிரசித்தி பெற்ற துர்கா பகவதி ஆலய, மகர செவ்வாய் மஹோற்சவம், நேற்று காலை நடை திறப்பு, மகா கணபதி ஹோமம், நிர்மால்ய தரிசனம் அபிஷேகம், உஷபூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது.  தொடர்ந்து துர்க்கையம்மன், கரியாத்தான் மற்றும் துர்காதேவி, பகவதி வெள்ளாட்டு,குளிகன் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மன், பகவதி, கரியாத்தான் வேடமிட்ட வெளிச்சபாடிகள் என்றழைக்கப்படும் சாமியாடிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ