பழங்குடி மக்களின் கலாச்சார ஆட்டம் களைகட்டியது| Temple Festival
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொட்டாடு முக்குப்பாடி பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வழிபட்டு வரும் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் விளக்கு திருவிழா, காலை பூஜை உள்ளிட்ட வைபவங்கள் கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக துவங்கியது.
மார் 17, 2024