உபாசி மாநாடு நிறைவு | UPASI Annual Conference| Coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் தென்னிந்திய தேயிலை தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 131வது மாநாடு மற்றும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இன்று நடந்த மாநாட்டில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சக இயக்குனர் நீரஜ் கோபா, தோட்டப்பயிர்களின் சவால்கள் குறித்து பேசினார். கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் தொட்டா வெங்கடசாமி தலைமை வகித்தார். கண்ணன் தேவன், ஹாரிசன் பிளாண்டேஷன், கோடநாடு, கிரீன் டீ எஸ்டேட் சாம்ராஜ் உட்பட பல்வேறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு 38 தங்க தேயிலை விருதுகள் வழங்கப்பட்டன. தேயிலை வாரிய செயல் இயக்குனர்முத்துக்குமார், உபாசி தலைவர் ஶ்ரீதரன், துணை தலைவர், பொது செயலாளர் சஞ்சித் உட்பட பலர் பங்கேற்றனர். கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் தொட்டா வெங்கட சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: