உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நீண்ட நாட்களுக்கு பிறகு உறவினர்கள் சந்திப்பு | Nilgiris

நீண்ட நாட்களுக்கு பிறகு உறவினர்கள் சந்திப்பு | Nilgiris

நீலகிரி மாவட்டம் பந்தலூர் எருமாடு வயநாடன் செட்டி சர்வீஸ் சொசைட்டி சார்பில் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம் வரவேற்றார். நிர்வாகி வாசு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். மனநல ஆலோசகர் டாக்டர் அனூப் இளைய தலைமுறையினர் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவது குறித்தும், இடர்பாடுகளை களைவது குறித்த விளக்கி பேசினார். மகளிர் அணி பொறுப்பாளர் யசோதா மற்றும் சங்க நிர்வாகிகள் சமுதாய மக்கள் பங்கேற்றனர். வெளியூரில் வந்த உறவினர்களுடன் சந்தித்து மகிழ்ந்தனர். கோவிந்தன் நன்றி கூறினார்.

ஜன 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை