/ மாவட்ட செய்திகள்
/ பெரம்பலூர்
/ * பிரியாணி கடை முன் துணிச்சலுடன் பல்சர் பைக்கை திருடும் சிசிடிவி | Bike Theft | CCTV video
* பிரியாணி கடை முன் துணிச்சலுடன் பல்சர் பைக்கை திருடும் சிசிடிவி | Bike Theft | CCTV video
பெரம்பலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பிரபல பிரியாணி கடையில் கேசியராக இருப்பவர் பிச்சைமணி. இவர் தனது பல்சர் பைக்கை கடைக்கு வெளியே நிறுத்தி இருந்தார். கடையை அடைத்த பிறகு மேலே உள்ள அறையில் தூங்கினார். விடிந்த பிறகு கீழே வந்து பார்த்தார். அவரது பைக் திருடு போய் இருந்தது. உடனே போலீசில் புகார் செய்தார்.
பிப் 18, 2024