விஏஓ கைது Perambalur Tahsildar, VAO arrested for taking bribe
பெரம்பலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் திருமண மகால் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு தடையின்மை சான்று பெறுவதற்காக மண்டப மேலாளர் துரைராஜ் பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். .
ஜூலை 02, 2024