உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / பெரம்பலூர் / பிச்சைகாரர்கள் போல் பாவிப்பதாகக் குற்றச்சாட்டு | Perambalur | VCK Made DMK Lose Once, Win Twice

பிச்சைகாரர்கள் போல் பாவிப்பதாகக் குற்றச்சாட்டு | Perambalur | VCK Made DMK Lose Once, Win Twice

பிச்சைகாரர்கள் போல் பாவிப்பதாகக் குற்றச்சாட்டு / Perambalur / VCK Made DMK Lose Once, Win Twice: Rathinavel பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை காந்திநகர் விடுதலை நகர் விசிக மற்றும் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு விசிக மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

செப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை