/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ உலக நன்மை வேண்டி 1000 மீனவர்கள் பால்குட ஊர்வலம் | Karaikalmedu Renugadevi Amman Temple
உலக நன்மை வேண்டி 1000 மீனவர்கள் பால்குட ஊர்வலம் | Karaikalmedu Renugadevi Amman Temple
காரைக்கால்மேடு ரேணுகாதேவி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 1000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் பால் குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
ஜன 03, 2024