உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / 2 மணி நேரத்தில் 50 மரங்கள் காலி expansion work in Auroville 50 trees removed in 2 hours

2 மணி நேரத்தில் 50 மரங்கள் காலி expansion work in Auroville 50 trees removed in 2 hours

புதுச்சேரி அருகே ஆரோவில் பகுதியில் கிரவுன் சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இதில் சாலையோரம் உள்ள பசுமையான மரங்களை வெட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மரங்களை வெட்டுவதை தடுத்தனர். போலீஸ் பாதுகாப்புடன் 2 மணி நேரத்தில் பழமையான 30 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. வெட்டப்பட்ட மரங்களை பார்த்து ஆரோவில் பகுதி மக்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை