/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ உழவு பொருட்கள், வாழ்த்து அட்டை தயாரித்த மாணவிகள்students prepare a greeting card Teacher Trained
உழவு பொருட்கள், வாழ்த்து அட்டை தயாரித்த மாணவிகள்students prepare a greeting card Teacher Trained
புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதி.. இவர் பொங்கலை ஒட்டி மாணவிகளுக்கு சிறப்பு கைவினை பயிற்சி அளித்தார். வாழ்த்து அட்டைகளை தயாரிக்க பயிற்சி அளித்தார்.
ஜன 13, 2024