/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ ரஜினியை காண ரசிகர்கள் திரண்டனர். shooting of 'Vettaiyan' at Villianur Temple Rajinikanth participate
ரஜினியை காண ரசிகர்கள் திரண்டனர். shooting of 'Vettaiyan' at Villianur Temple Rajinikanth participate
ஞானவேல்ராஜா எழுதி இயக்கும் வேட்டையன் படம் ஷூட்டிங் புதுச்சேரி வில்லியனூர் திருகாமேஸ்வரர் கோயிலில் நடந்தது. ரஜினிகாந்த் பங்கேற்றார். ரஜினியை காண கோயில் வளாகத்திற்குள் ஏராளமான ரசிகர்களும் மக்களும் திரண்டனர். அனைவருக்கும் ரஜினிகாந்த் கைகுலுக்கியும் கையை அசைத்தபடியும் சென்றார்.
ஜன 13, 2024