1000 பேருக்கு இலவச அகல் விளக்கு 4000 Free Lamp
அயோத்தி பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வீடுகளில் விளக்கேற்றி வழிபட வலியுறுத்தப்பட்டது. இதற்காக புதுச்சேரி கைவினை கலைஞர்கள் சங்கம் சார்பில் அகல் விளக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. வில்லியனூரில் நடந்த இந்த நிகழ்வில் பத்மஸ்ரீ முனுசாமி கலந்துகொண்டு தலா 4 விளக்குகள் வீதம் சுமார் 1000 பேருக்கு அகல் விளக்குகளை வழங்கினார்.
ஜன 22, 2024