உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / ரவுடிக்கு ஆதரவு: 5 பேர் மீது வழக்கு Birthday poster for Rowdy. Case against 5 people

ரவுடிக்கு ஆதரவு: 5 பேர் மீது வழக்கு Birthday poster for Rowdy. Case against 5 people

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் ஓட வெளியை சேர்ந்தவர் ரவுடி அஸ்வின் வயது 28. இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருடைய பெர்த்டேயையொட்டி ஆதரவாளர்கள் கடலூர் பைபாஸ் சாலை மற்றும் அரியாங்குப்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டினர்.

ஜன 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி