/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட அமைச்சர் டென்சன் | Minister Namasivayam | Puducherry School Inspection
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட அமைச்சர் டென்சன் | Minister Namasivayam | Puducherry School Inspection
புதுச்சேரி உப்பளம் மத்தியாஸ் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவிகளுக்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் லேப்டாப்களை வழங்கினார்.
பிப் 09, 2024