உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / சட்டசபை வளாகத்தை 24 மணி நேரமும் படம் பிடிக்கும் 64 சிசிடிவி கேமரா! | cctv | Puducherry Assembly

சட்டசபை வளாகத்தை 24 மணி நேரமும் படம் பிடிக்கும் 64 சிசிடிவி கேமரா! | cctv | Puducherry Assembly

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும் பணி நடந்த வருகிறது. இதன் ஒரு பகுதியாக வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !