உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பத்ரகாளியம்மன் கோயிலில் விளக்கு ஏற்றி 2 ஆயிரம் பெண்கள் வழிபாடு | Aanmeegam | Temple News | Karaikal

பத்ரகாளியம்மன் கோயிலில் விளக்கு ஏற்றி 2 ஆயிரம் பெண்கள் வழிபாடு | Aanmeegam | Temple News | Karaikal

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு விளக்கு பூஜை நடந்தது. 2 ஆயிரம் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

பிப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !