உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்த பக்தர்கள் இழுத்தனர்

கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்த பக்தர்கள் இழுத்தனர்

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் அருள்மிகு தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிஸாவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் வருடாந்திர ப்ரும்மோத்ஸவ விழா கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் பெருமாள் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

பிப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை