உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / கந்தூரி விழா Kanduri Kodiyetram

கந்தூரி விழா Kanduri Kodiyetram

காரைக்காலில் புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் பள்ளிவாசலில் 201ம் ஆண்டு கந்தூரி கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கந்தூரி விழா முன்னிட்டு தர்காவிலிருந்து புறப்பட்ட கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தர்காவை வந்தடைந்தது. கொடி ஊர்வலத்தில் ரதம்,பல்லக்கு உள்ளிட்ட அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து சென்றன.

பிப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை