கிராம மக்கள் ஒன்று கூடி கோலாகலம் masimaga festival
புதுச்சேரி அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலில் மாசிமக பிரமோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக இன்று சங்கராபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் சுற்று கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமிகளை வழிபட்டனர் .
பிப் 24, 2024