உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பழைய கொடிமரம் முறிந்தது; புதிய கொடி மரம் பிரதிஷ்டை Temple Festival

பழைய கொடிமரம் முறிந்தது; புதிய கொடி மரம் பிரதிஷ்டை Temple Festival

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு புகழ் பெற்ற ஸ்ரீநளநாராயணப் பெருமாள் கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்ற ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது பழமையான கொடி மரம் திடீரென முறிந்தது. இதையடுத்து தருமபுர ஆதீன கட்டளை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் அறிவுறுத்தலின் பேரில் கொடிமரம் அருகிலேயே புதிதாக தற்காலிக கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மார் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை