போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் Protest against police
புதுச்சேரி சோலை நகர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது 9 வயது மகள் ஆர்த்தி. இவர் கடந்த 2 ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். சிறுமியை பல இடங்களில் தேடியும் பயனில்லை. பெற்றோர் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அங்குள்ள CCTV பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
மார் 04, 2024