உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் Missing baby girl Found dead

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் Missing baby girl Found dead

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த நாராயணன் - மைதிலி தம்பதியினரின் இரண்டாவது மகள் 9 வயது ஆர்த்தி. 5ம் வகுப்பு படித்தார். இவள் கடந்த சனிக்கிழமை மதியம் மாயமானார், முத்தியால்பேட்டை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து ஆர்த்தியை தேடினர்.

மார் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ