உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மக்கள் பணியில் இருந்து என்னை பிரிக்க முடியாது: தமிழிசை நெகிழ்ச்சி People's work will continue Tami

மக்கள் பணியில் இருந்து என்னை பிரிக்க முடியாது: தமிழிசை நெகிழ்ச்சி People's work will continue Tami

புதுச்சேரி கவர்னர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார். அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இதற்கிடையே புதுச்சேரி வந்த தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். பல கேள்விகளுக்கு சிரிப்பை பதிலாக அளித்தார்.

மார் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை