உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திரளான பக்தர்கள் பங்கேற்பு Manakula Vinayagar Temple Anniversary

திரளான பக்தர்கள் பங்கேற்பு Manakula Vinayagar Temple Anniversary

புதுச்சேரி பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 9ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. அதனையொட்டி இன்று காலை 27 நட்சத்திரங்களின் பூஜை நடைபெற்றது. இதில் 27 கோமாதாக்கள் அழைத்து வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மணக்குள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அமைச்சர் லஷ்மிநாராயணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மார் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை