/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ தேர்தலையொட்டி புதுச்சேரியில் மதுக்கடைகள் அடைப்பு liquor shops Close for election
தேர்தலையொட்டி புதுச்சேரியில் மதுக்கடைகள் அடைப்பு liquor shops Close for election
புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி ஏப்ரல் 17 முதல் 19 வரை அனைத்து மதுக்கைடைகளையும் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
ஏப் 09, 2024